ஏகன் படத்தையடுத்து அஜீத் நடிக்க இருக்கும் படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. கவுதம் மேனன் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்பட வில்லை. இதில் அஜீத்துக்கு ஜோடியாக ஷமீரா ரெட்டி நடிப்பார் எனத் தெரிகிறது. படத்தின் கதை, ஆக்ஷனும் காதலும் கலந்த கலவையாக இருக்குமாம். மாபியா தாதா ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த மாபியா தாதா தற்போது மும்பை சிறைச்சாலையில் இருந்து வருகிறாராம். (நம்ம தலயே ஒரு தாதாதான், கெட்டவர்களுக்கு!. பஞ்ச் எப்படீ...?)

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)